மௌலவியாப் பரீட்சை ஆரம்பம்

கடந்த 2014ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எமது கல்லூரியின் முதலாவது மௌலவியாப் பரீட்சை 21.12.2018 தொடக்கம் 04.01.2019 ம் திகதி வரை இடம் பெற்றது.

மௌலவியாப் பரீட்சைக்கு 17 மாணவிகள் தோற்றினர். பரீட்சை நடாத்துனர்களாக பிரசித்தி பெற்ற ஆலிம்கள் ழபருள்ளாஹ் (அத்தப்லீகீ), ஆதம் வாவா (அத்தப்லீகீ,மதனி), அபுல் காஸிம் (அஷ்ஷர்கீ, அல் அஸ்ஹரீ), இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அப்துர் ராஸீக் (மன்பயீ), அப்துல் லதீப் நஜ்முதீன் (பின்னூரி) ஆகியோர் கழந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *