மௌலவியாப் பரீட்சை ஆரம்பம்

கடந்த 2014ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எமது கல்லூரியின் முதலாவது மௌலவியாப் பரீட்சை 21.12.2018 தொடக்கம் 04.01.2019 ம் திகதி வரை இடம் பெற்றது. மௌலவியாப் பரீட்சைக்கு 17 மாணவிகள் தோற்றினர். பரீட்சை நடாத்துனர்களாக பிரசித்தி பெற்ற ஆலிம்கள் ழபருள்ளாஹ் (அத்தப்லீகீ), ஆதம் வாவா (அத்தப்லீகீ,மதனி), அபுல் காஸிம் (அஷ்ஷர்கீ, அல் அஸ்ஹரீ), இலங்கை தென்கிழக்குப் பல்கலைக் Read More …

மாணவிகள் விடுகை விழா

  எமது கல்லூரியின் கடந்த 2014ம் ஆண்டு இணைந்து கொண்டு தமது இஸ்லாமிய மற்றும் கா.பொ.த (உ/த) கலைப் பிரிவில் கல்வி கற்று மிகவும் வெற்றிகரமாக பூர்த்தி செய்த 17 மாணவிகளுக்கான விடுகை விழா கடந்த 06.01.2019ம் திகதி நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் அஷ்ஷேஹ் ஜே. இர்சாத் (ஷர்கீ ,BA(Hons), MA, அவர்களின் Read More …